Wednesday, January 02, 2013

நிலவு

வெண்ணிலா  எங்கு போனாய்
உன்னை நான் தேடினேன்

மேகத்தின் பின் மறைந்திருந்தால்
நான் என்ன செய்வேன்

இருளின் ஒளியே
இரவின் அழகே

உன் முகத்தை  காணாமல்
உறங்க முடியாமல் 
ஆவலுடன் காத்திருப்பேன்