Friday, January 31, 2014

For you.. :)



நீ பேசும் வார்த்தைகளை கேட்க தவிக்கிறேன்
உன் அசைவுகளை அநுபவிக்க காத்திருப்பேன்

நான் பாடும் பாடல்களை நீ ரசிப்பாய்
நான் எடுக்கும் மூச்சை நீ சுவாசிப்பாய்

என் அசைவில் உன் நடனம்
என் பேச்சில் உன் கவிதை
என் விழியில் உன் பார்வை
என் இசையில் உன் ராகம்